எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருநதும் பயணிகளின் வசதிக்காக வாடகை ஆட்டோக்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் இடையூறின்றிப் பயணித்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருநதும் பயணிகளின் வசதிக்காக வாடகை ஆட்டோக்கள் இயங்கின.தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்தோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மேம்பாலம் வழியாக ஒருசில வாகனங்கள் மட்டுமே இயங்கின.முழு ஊரடங்கையொட்டி வெறிச்சோடிய சாலை.வெறிச்சோடிய சாலை.வெறிச்சோடிய சாலை.வெறிச்சோடிய சாலை.வாகனத் தணிக்கையின்போது வெளியூரில் இருந்து வந்ததற்கான பயணச்சீட்டைக் காட்டியதால் தடையின்றிச் செல்ல அனுமதித்த காவல் துறையினர்.வெறிச்சோடிய சாலை.வெறிச்சோடிய சாலை.