முகப்பு
செய்திகள்

சிகிச்சை முடிந்தது இந்தியாவுக்கு திரும்பும் டி. ராஜேந்தர் - புகைப்படங்கள்

தனக்கே உரிய ஸ்டைலில் தலையை அசைத்து, ஆடி ஆடி பேசும் டி.ஆர். அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று முற்றிலும் குணமான நிலையில் சென்னை திரும்புகிறார்.

Updated On : 21 ஜூலை, 2022 at 10:13 PM
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர் உயர் சிகிச்சை பெற்று முற்றிலும் குணமான நிலையில் நாடு திரும்புகிறார்.
பகிர்:
சிகிச்சை முடிந்து சில நாட்களாக அமெரிக்காவில் ஓய்வில் இருந்த இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர்.
மகன் குறளரசன் உடன் டி. ராஜேந்தர்.
ஓய்வுக்கு பிறகு ஜூலை 22ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.