இந்த ஆண்டிற்கான 'ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022' அழகி பட்டத்தை வென்ற சினி ஷெட்டி.
செய்திகள்
அழகு ராணியாக முடிசூட்டப்பட்ட சினி ஷெட்டி - புகைப்படங்கள்
ஆண்டு தோறும் நடைபெறும் மிஸ் இந்தியா போட்டியில் தேர்வானவர்கள் உலக அழகி மற்றும் பிரபஞ்ச அழகி போட்டிகளில் கலந்துகொள்ள முடியும் என்பதால், இந்த அழகி போட்டி தேர்வு செய்யப்படுபவர் யாரென்பது எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும்.
DIN
செய்தியாளர்கள் சந்திப்பில் சினி ஷெட்டி.பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய 'ஃபெமினா மிஸ் இந்தியா வேர்ல்ட் 2022' அழகு ராணி சினி ஷெட்டி.மகுடம் சூடிய மகுடம்.போட்டோவுக்கு விதவிதமாக போஸ் கொடுத்த சினி ஷெட்டி.21 வயதான சினி ஷெட்டி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்.கர்நாடகாவை சேர்ந்த 21 வயது நிரம்பிய அழகு ராணி சினி ஷெட்டி.