கொட்டும் மழையிலும் அலுவலகத்துக்கு இ-ரிக்ஷாவில் மூலம் பயணிக்கும் தில்லி வாசிகள். 
செய்திகள்

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெப்பம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது.

DIN
மழையில் நனைந்தபடியே செல்லும் பெண்.
கொட்டும் மழையில் நடந்து செல்லும் ஒரு நபர்.
தனது சூட்கேசை தலையில் வைத்து சாலையில் நடந்து செல்லும் ஒரு நபர்.
மழையில் குடை பிடித்தபடி நடந்து செல்லும் பெண்.
கொட்டும் மழையில் சாலையில் நடந்து செல்லும் தில்லி வாசி.
தேங்கிய மழை நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
தில்லி சாலைகளில் ஆறுகளைப் போல மழைநீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தண்ணீர் தேங்கிய சாலையில் செல்லும் மக்கள் மற்றும் வாகனங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சீரற்ற சாலைகள், முறையற்ற குடிநீர் விநியோகம்!” மதுரையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!

பராசக்தி படத்தின் உரிமத்தைப் பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம்!

பாகிஸ்தானில் போலியோ பணியில் ஈடுபட்ட காவலர் மீது துப்பாக்கிச் சூடு! 2 பேர் பலி!

காதலியுடன் நேரம் செலவிட விடுப்பு கேட்ட ஊழியர்! மேலதிகாரியின் பதில் என்ன தெரியுமா?

ரூ.1.6 லட்சம் கோடி இழப்புடன் வர்த்தகம் நிறைவு!

SCROLL FOR NEXT