சரண் மாவட்டத்தில் உள்ள சப்ரா ரயில் நிலையத்தில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் ரயிலுக்கு தீ வைப்பு. 
செய்திகள்

அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - புகைப்படங்கள்

ராணுவத்தில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார், மத்தியப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்.

DIN
சரண் மாவட்டத்தில் உள்ள சப்ரா ரயில் நிலையத்தில், 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, ​​இளைஞர்கள் தீ வைத்த ரயிலில் இருந்து எழும் கரும்புகை மூட்டம்.
சப்ரா ரயில் நிலையத்தில் அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்கள் ரயிலுக்கு தீ வைத்து போராட்டம் நடத்தினர்.
போஜ்பூரில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, ​​போராட்டக்காரர்களைக் கலைக்க, கண்ணீர்புகைப் பிரயோகம் செய்த காவலர்.
பீகார் மாநிலத்தில் கைமூர் மாவட்டத்திலுள்ள பாபுவா ரயில் நிலையத்தில், 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் ரயிலின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
பீகார் மாநிலத்தில் பாபுவா ரயில் நிலையத்தில் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்திய இளைஞர்கள்.
'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஞ்சியில் இளைஞர்கள் போராட்டம்.
பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்து அழைத்துச் செல்லும் காவல்துறையினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT