செய்திகள்

8வது சர்வதேச யோகா நாள் அனுசரிப்பு - புகைப்படங்கள்

DIN
சர்வதேச யோகா தினத்தையொட்டி புது தில்லியில் உள்ள புரானா கிலாவில் நடைபெற்ற யோகா அமர்வில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி புது தில்லியில் உள்ள புரானா கிலாவில் நடைபெற்ற யோகா அமர்வில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்.
சர்வதேச யோகா தினத்தன்று யோகா பயிற்சி மேற்கொண்ட குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் பேட்மிண்டன் வீரர் பி.வி. சிந்து.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புது தில்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் யோகா செய்த தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
சர்வதேச யோகா தினத்தன்று ஆளுநர் மாளிகையில் யோகா செய்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
சர்வதேச யோகா தினத்தன்று யோகா பயிற்சி மேற்கொண்ட மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி.
சர்வதேச யோகா தினத்தையொட்டி தர்மசாலா அருகே உள்ள காங்க்ரா கோட்டையில் நடைபெற்ற சர்வதேச யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
புதுதில்லி செங்கோட்டை வளாகத்தில், யோகா மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பதஞ்சலி சி.இ.ஓ. ஆச்சார்யா பால்கிருஷ்ணா.
சிம்லாவில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா அமர்வில் கலந்து கொண்ட முதல்வர் ஜெய் ராம் தாக்கூர்.
புதுதில்லியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா அமர்வில் கலந்து கொண்ட தில்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா.
அருணாச்சலப் பிரதேசத்தில், இந்தியா-சீனா சர்வதேச எல்லை அருகில், யோகா பயிற்சி மேற்கொண்ட ​​இந்திய ராணுவ வீரர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி போா்வாகன ஆராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா

மழைக்காலத்தில் பேருந்துகளை கவனமாக இயக்க அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கு அறிவுரை

ராமநாதபுரம் சந்தையில் 20 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

மாற்றுத்திறனாளி மாணவனின் படிப்புச் செலவை அரசு ஏற்க கோரிக்கை

வடமாநில கா்ப்பிணி கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரிக்கை

SCROLL FOR NEXT