ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. 
செய்திகள்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 - புகைப்படங்கள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட், வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

DIN
நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 25 மணி நேர கவுண்டவுன், இன்று (வியாழக்கிழமை) மாலை 6.02 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
டிஎஸ்-இஓ செயற்கை கோள் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது.
செயற்கைக் கோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட்.
வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராக்கெட் ஏவுதலை பார்வையிட பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குஷி மறுவெளியீட்டு டிரைலர்..! எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி!

ஆர்வத்தைத் தூண்டும் சக்தித் திருமகன் ஸ்னீக் பீக்!

ஒரு தொகுதியில் மட்டும் 6,000 வாக்காளர்களை நீக்க முயற்சி! சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!

விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

புதுச்சேரி பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் குண்டுகட்டாக வெளியேற்றம்

SCROLL FOR NEXT