தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடிய முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின்.
பகிர்:
தனது பிறந்த நாளையொட்டி கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்.தனது பிறந்தநாளையொட்டி சிஐடி காலனி இல்லத்திற்குச் சென்று ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்துப் பெற்றார். உடன் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள்.தனது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்.தனது பிறந்தநாளையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின்.முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா மற்றும் பேரக்குழந்தைகளுடன் தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடிய முதல்வர் மு.க. ஸ்டாலின்.பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளில் வாழ்த்து தெரிவிக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் ஆர். நல்லகண்ணு, கே. பாலகிருஷ்ணன், இரா. முத்தரசன்.வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி.அண்ணா அறிவாலயத்தில் வருகை தந்து தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்.வாழ்த்து மழையில் முதல்வர் மு.க. ஸ்டாலின்.அண்ணா அறிவாலயத்தில் பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய துரை வைகோ.அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களை சந்தித்து அவர்களின் வாழ்த்துகளை பெற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின்.அண்ணா அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள்.