சிறப்பு அபிஷேகம் செய்து பொங்கல் வைத்து படையல் இட்டு சாமி தரிசனம் செய்த காதல் ஜோடி.
பகிர்:
மேல வழுத்தூர் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சுவாமி தரிசனம் செய்தார்.குலதெய்வ கோயிலில் சாமி தரிசனம் செய்த காதல் தம்பதியினர்.விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்யும் நயன்தாரா.குல தெய்வ கோயிலில் வழிபாடு செய்ய திருச்சி வந்த காதல் ஜோடி.திருச்சி விமான நிலையத்தில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா.ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருக்கோவில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம்.ஜோடியாக சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.சமீபத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த கையோடு, ஜுன் 9-ஆம் தேதி தங்களின் திருமணம் திருப்பதியில் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த நயன்தாரா.போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன்.குலதெய்வ கோவிலில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.கோயில் வளாகத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்த காதல் தம்பதியனர்.குலதெய்வ கோவிலில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.பொங்கல் வைத்து வழிபாடு செயும் நயன்தாரா.இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த நயன்தாரா.பொங்கல் வைத்து வழிபாடு செய்யும் நயன்தாரா.கற்பூரம் ஏற்றும் நயன்தாரா.கோயில் வளாகத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.பக்தியுடன் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்த காதல் தம்பதியனர்.