வியாசர்பாடி பகுதியில் உள்ள சுரங்கப்பாதை வழியாக செல்ல முயன்ற போது, சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் சிக்கிக் கொண்ட மாநகரப் பேருந்து. இதனால் பயணிகள் பெரும் இன்னலுக்கு உள்ளாகினர்.
சென்னை வியாசர்பாடி பாலத்தில் தேங்கிய மழைநீரில் பயணிகளுடன் சிக்கி கொண்ட மாநகரப் பேருந்து.பட்டாளத்தில் மழைநீர் தேங்கிய சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள்.தனது பழுதடைந்த இருசக்கர வாகனத்தை தள்ளி செல்லும் நபர் ஒருவர்.குளம் போல் மாறிய சாலையில் நடந்து செல்லும் மக்கள்.மழைநீரில் ஊர்ந்து செல்லும் இருசக்கர வாகனம்.பகுதியளவு நீரில் மூழ்கிய இரு சக்கர வாகனம்.முழங்கால் அளவுக்கு மழை நீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்.சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளக்காடாக மாறிய சாலைகள்.