கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் அக்கட்சியின் எம்பி கே.சி. வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள்.
வயநாட்டில் தனது 21-வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தனது நடைபயணத்தின் போது இயல்பாக நடந்துக் கொள்வது பொதுமக்களை மிகவும் கவர்ந்து வருகிறது.வயநாட்டில் சிறுமியுடன் நடைப்பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் கட்சியின் தலைவர் மணிசங்கர் அய்யர்.வயநாட்டில் பாதயாத்திரையில் பங்கேற்ற கூட்டத்தை நோக்கி கை அசைக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உடன் அக்கட்சியின் எம்.பி கே.சி.வேணுகோபால் மற்றும் தொண்டர்கள்.செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த 20 நாட்களாக நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.வயநாட்டில் நடைபயணம் மேற்கொண்டபோது பொதுமக்களுடன் உரையாடியும், கைகோர்த்துக் கொண்டு செல்லும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.