பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி
செய்திகள்
2023- கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட பண்டிகைகள்
இன்னும் ஒரு சில நாள்களில் நம்மைக் கடந்துச் செல்ல தயாராக இருக்கும் 2023-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட பண்டிகைகளின் புகைப்படங்கள்.
DIN
புது தில்லியில் நடைபெற்ற தசரா விழாபுது தில்லியில் நடைபெற்ற தசரா விழாவிநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவாக நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.ரம்ஜான் பண்டிகையன்று பெங்களூரு மசூதியில் நடைபெற்ற தொழுகை.ஒடிசா மாநிலம் புரி ஜகந்நாதர் கோயில் தோரோட்டம்மும்பையில் நடைபெற்ற குடி பட்வா எனப்படும் மராத்தி புத்தாண்டுக் கொண்டாட்டம்