மழைக்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி. 
செய்திகள்

2023ல் கவனம் ஈர்த்த முக்கிய நிகழ்வுகள் - புகைப்படங்கள்

2023ஆம் ஆண்டு முடிய உள்ள நிலையில், இந்த ஆண்டு நடந்த மிக முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் ஒரு தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

DIN
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறை குழு உறுப்பினர்கள்.
நாடியாவின் கிருஷ்ணாநகரில் உள்ள துபுலியாவில் பாஜக பஞ்சாயத்து பிரதான் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தேசிய நெடுஞ்சாலை 12ல் டயர்களை எரித்த பாஜக தொண்டர்கள்.
மதுரா-பிருந்தாவன் ரயில் பாதைக்கு அருகிலுள்ள ஆக்கிரமிப்பு பகுதியை அதிகாரிகளின் அகற்றிய போது எதிர்ப்பு தெரிவித்து இடிபாடுகளில் அருகில் நிற்கும் பொதுமக்கள்.
ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக்கில் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கடிகார கோபுரத்தில் ஒளிர்ந்த மூவர்ணக் கொடி.
புராஜக்ட் 17ஏ திட்டத்தின் ஒரு பகுதியாக கொல்கத்தாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.
எல்.எச்.டி.ஏ.சி கேமரா மூலம் நிலவின் தொலைதூர பகுதியை படம் பிடித்த சந்திரயான் -3 விண்கலம்.
முப்பரிமாணத்தில் மிகத் தெளிவாக எடுத்த படம் ரோவர் பிரக்யான்.
இந்து அமைப்பினர் ஷோபா யாத்திரைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர்.
புதுதில்லியில் இந்தியா சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி.
கடற்படை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹைதராபாத்தில் உள்ள அம்பேத்கர் சிலை வளாகத்தை புகையடித்து சுத்தம் செய்யும் ஊழியர் ஒருவர்.
குளிர்கால கூட்டத்தொடரின் போது மஞ்சள் நிற புகையை வெளியேற்றும் கேன் ஒன்றை ஏந்தியபடி நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே போராடிய ஒரு பெண்ணை கைது செய்த காவல்துறையினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT