புத்தாண்டை முன்னிட்டு, ஜபல்பூரில் உள்ள பேடாகாட்டில் ராமர், லட்சுமணன், அனுமன் மற்றும் சீதா தேவியின் வேடமணிந்து வந்த கலைஞர்கள். 
செய்திகள்

2024 புத்தாண்டு கொண்டாட்டம் - புகைப்படங்கள்

ஆங்கில புத்தாண்டு வரவேற்கும் விதமாக இன்று நள்ளிரவு 12 மணிக்கு பிறகவுள்ள நிலையில் கொண்டாட்டத்திற்கு சிறிதும் குறைவில்லாமல் சமூக வலைதளம் என அனைத்திலும் வாழ்த்துக்களை பரிமாறி வரும் மக்கள்.

DIN
புத்தாண்டை முன்னிட்டு ராமர், லட்சுமணன், அனுமன் மற்றும் சீதா தேவியின் வேடமணிந்து படகில் வரும் கலைஞர்கள்.
புத்தாண்டை முன்னிட்டு, ராமர், லட்சுமணன், அனுமன் மற்றும் சீதா தேவியின் வேடமணிந்து வந்த கலைஞர்கள்.
நாக்பூரில் புத்தாண்டை முன்னிட்டு நெற்றியில் ஸ்ரீராமர் திலகத்துடன் வந்த பக்தர்.
2024 புத்தாண்டு கொண்டாட்டத்தின் பங்கேற்ற மாணவர்கள்.
மொராதாபாத்தில் 2024 புத்தாண்டை வரவேற்கும் விதமாக கையில் 2024 சின்னத்தை ஏந்தி நிற்க்கும் நண்பர்கள்.
நாடியாவில் வருடத்தின் கடைசியாக அஸ்தமன சூரியனுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த இளைஞர்கள்.
மிர்சாபூரில் உள்ள கங்கை நதிக்கரையில் ஆண்டின் கடைசி சூரிய அஸ்தமனத்தையும், அதனை தொடர்ந்து வரும் 2024 புத்தாண்டை வரவேற்கும் விதமாக கையில் பதாகை ஏந்தி கொண்டாடும் சுற்றுலாப் பயணிகள்.
பாட்டியாலாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கையில் 2024 சின்னத்தை ஏந்தி நிற்க்கும் இளம் பெண்கள்.
புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீநகரில் உள்ள முகல் கார்டன் நிஷாத்தில், புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த சுற்றுலாப் பயணிகள்.
மேற்கு வங்கத்தின் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பாலுர்காட்டில் புத்தாண்டை கொண்டாடும் குழந்தைகள்.
அமிர்தசரஸில் புத்தாண்டை வரவேற்கும் பொதுமக்கள்.
சிம்லாவில் பாரம்பரிய இமாச்சலி உடையில் புத்தாண்டை வரவேற்கும் பெண்கள்.
ஆக்ராவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தாஜ்மஹாலுக்கு அருகில் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்கும் சுற்றுலாப் பயணிகள்.
அமிர்தசரஸில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தனது முகம் மற்றும் கைகளில் 2024 சின்னங்களை வரைந்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த இளம் பெண்கள்.
அமிர்தசரஸில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக தனது முகம் மற்றும் கைகளில் 2024 சின்னங்களை வரைந்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த இளம் பெண்.
சென்னையில் அதிகாலை வேளையில், கையில் தண்ணீர் குடத்துடன் 2024 சுவரோவியத்தை கடந்து செல்லும் பெண்.
புத்தாண்டை முன்னிட்டு மும்பையில் 'குட்பை 2023, வெல்கம் 2024' என்ற அடையாளத்துடன் போஸ் கொடுத்த குழந்தைகள்.
புத்தாண்டை முன்னிட்டு பாட்னாவில் 2024 என்ற அடையாள சின்னத்தை ஏந்தியவாறு போஸ் கொடுத்த பெண்கள்.
புத்தாண்டை முன்னிட்டு பாட்னாவில் 2024 என்ற அடையாள சின்னத்தை ஏந்தியவாறு போஸ் கொடுத்த பெண்கள்.
வாரணாசியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக உற்சாக நடனமாடிய இளம் பெண்கள்.
சிட்னியில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக துறைமுகத்தில் வாணவேடிக்கை வெடித்தது மகிழ்ந்த பொதுமக்கள்.
நாக்பூரில் புத்தாண்டை முன்னிட்டு மூவர்ணக் கொடியின் வர்ணம் பூசப்பட்ட கைகளுடன் நிற்க்கும் இளம் பெண்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT