புதுதில்லியில் பிரகதி மைதானம் அருகே அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில் சாய்ந்த ராட்சத மரத்தை வேரோடு டிரக்கில் எடுத்து செல்லும் ஊழியர்கள். 
செய்திகள்

வடமாநிலங்களில் தொடரும் கடும் குளிர் - புகைப்படங்கள்

இந்தியாவை கடும் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில் அடர்ந்த பனிமூட்டம் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

DIN
புதுதில்லியில் பிரகதி மைதானம் அருகே அடர்ந்த மூடுபனிக்கு மத்தியில் சாய்ந்த ராட்சத மரத்தை வேரோடு டிரக்கில் எடுத்து செல்லும் ஊழியர்கள்.
பாட்னாவில் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் விமான நிலையத்தில் தரையிறங்கிய கோ ஏர் பயணிகள் விமானம்.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்.

அடர்ந்த மூடுபனிக்கு மத்தியிலும் தானியங்கி போக்குவரத்து சிக்னலில் ஒளிர்ந்த சிகப்பு ஒளி.

நாளுக்கு நாள் குளிர் அதிகரித்து வரும் குளிர் காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு.

அமிர்தசரஸில் கடும் குளிர் நிலவிய போதிலும் காலை வேளையில் நடந்து செல்லும் ஒரு நபர்.

புதுதில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்புக்காக விஜய் சவுக் சாலையில் வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்ட பணியாளர்.

அமிர்தசரஸில் உள்ள மணவாலா கிராமத்தில் அடர்ந்த பணியில் நடந்து செல்லும் ஒரு பெண்.

அமிர்தசரஸில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.

புதுதில்லியில் அடர்ந்த மூடுபனிக்கு நடுவில் தன்னைத் தானே சூடாக வைத்துக் கொள்ள நெருப்புக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஒரு நபர்.

அடர்ந்த பனிமூட்டம் அதிகரித்து வரும் நிலையில் சாலையில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படி பனிமூட்டத்தில் மெல்ல செல்லும் இரு சக்கர வாகனங்கள்.

புதுதில்லியில் காலை வேளையில் உரையாடும் மக்கள்.

குருகிராமில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் நடைபாதையில் உறங்கும் மக்கள்.

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பூங்காவில் உடற்பயிற்சி செய்யும் மக்கள் கூட்டம்.

குருகிராமில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

இதுதான் சமூக நீதியா? - முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 90.87 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT