பெங்களூருவில் பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா தலைவர் விக்ரம் பவா, புதிய ரக எக்ஸ்1 எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்தார். சொகுசு எஸ்யூவி மார்க்கெட்டில் ஆரம்ப ரக மாடலாக இந்த கார் உள்ளது.
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 மிகவும் கவர்ச்சியான தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்து உள்ளது.புதிய மாடல் உடன் பிஎம்டபிள்யூ குழுமத்தின் இந்திய தலைவர் விக்ரம் பவா.பெங்களூருவில், பிஎம்டபிள்யூ - எக்ஸ்1 எஸ்யூவியின் வெளியீட்டு நிகழ்வின் போது, அங்கு காட்சிக்கு வைக்கப்பட்ட பிஎம்டபிள்யூ பைக்குகள்.பெங்களூரில் நடைபெற்ற அறிமுக விழாவில் புதிய மாடல் எக்ஸ்7 காரை பார்வையிடும் வாடிக்கையாளர்கள்.