கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து முன்னிட்டு தமிழக முதல்வர் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார். 
செய்திகள்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா - புகைப்படங்கள்

கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் முன்னிட்டு ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட சிறப்பு ஏற்பாடுகளை திமுக செய்த நிலையில் ஒடிசாவில் ரயில் விபத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து..

DIN
தி.மு.க. தலைவராக 50 ஆண்டுகள் இருந்தவர், இளம் வயதில் அரசியலிலும், சமூக இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருப்பது கருணாநிதிக்கு உண்டான குணம்.
முதுபெரும் அரசியல்வாதியான முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா.
1969ல் கருணாநிதி முதல்வரானார். பின்னர், 1971-1976, 1989-91, 1996-2001, 2006-11 என ஐந்து முறை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் நலப் பணியாற்றினார்.
பல்வேறு நலத் திட்டங்களை அமல்படுத்தி, இன்றும் மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார்.
நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி உள்ளிட்டோர்.
நூற்றாண்டு விழாவி முதல்வர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி உடன் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
விழாவில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT