கிரீஸ் நாட்டில் ரயில் விபத்து - புகைப்படங்கள்
கிரீஸ் நாட்டில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்தில் 32 பேர் பலியாகினர் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வடக்கு கிரீஸ் பகுதியில் பயணிகள், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விடுமுறை முடிந்து வீடு திரும்பும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோரை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி உள்ள நிலையில், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள தன்னார்வலர்கள்.
நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றும், எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்து.
பயணிகள் ரயிலின் முதல் இரண்டு பெட்டிகள் விபத்தில் சிக்கி முற்றிலும் சேதமடைந்து.
விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து படங்கள் வெளியாகி ரயில் விபத்தின் கோரத்தை வெளிப்படுத்தியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.