நாட்டின் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் புதுதில்லியில் எனது மண் என்னுடைய நாடு பிரசாரத்தின் கலந்து கொண்டு வணக்கம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.
எனது மண் என்னுடைய நாடு பிரசாரத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. அவருடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர்.தனது நெற்றியில் திலகமிட்ட பிரதமர் நரேந்திர மோடி.மேரி மாத்தி மேரா தேஷ் பிரசாரத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி. அருகில் மத்திய அமைச்சர் அமித் ஷா, அர்ஜூன்ராம், மீனாட்சி லேகி, அனுராக் தாக்கூர்.'மேரி மாத்தி மேரா தேஷ் - அம்ரித் கலாஷ் யாத்ரா' நிறைவு விழாவில் டிஜிட்டல் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.'மேரி மாத்தி மேரா தேஷ் - அம்ரித் கலாஷ் யாத்ரா' நிறைவு விழாவில் டிஜிட்டல் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.