புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடல் காரை அறிமுகப்படுத்திய டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஆகியவற்றின் நிர்வாக இயக்குநர் சைலேஷ் சந்திரா.
புதுதில்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மாடல் எஸ்யூவி - ஈவி ரக கார்.நெக்ஸான்.இவி கார் ஆனது அதன் முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட நிறங்கள் கொண்டு அசத்தலான கிளஸ்ட்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று விற்பனைக்கு வந்துள்ளது.புதிய மாடல் நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்.முந்தைய மாடலை தற்போது வந்துள்ள புதிய மாடலானது சுமார் 28 கிமீ வரை ரேஞ்சு அதிகரிக்கப்பட்டுள்ளது.360 டிகிரி கேமரா மானிட்டர், சீட் பெல்ட் ரிமைன்டர், பார்க்கிங் அசிஸ்ட், பிளைன்ட் வியூ மானிட்டர், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், டயர் பிரெஷர் மானிட்டர் வசதிகளுடன் வந்துள்ளது நெக்ஸான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்.வாகனத்தை பூட்டும்போதும், திறக்கும்போது இரு முனைகளிலும் உள்ள எல்இடி லைட் பார் வெல்கம் மற்றும் குட்பை அனிமேஷனைக் வெளிப்படுத்துகிறது.இந்தியாவில் விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு பிரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி-யான நெக்ஸான் எலக்ட்ரிக்.விலை பட்டியல்.