முகப்பு
செய்திகள்

ரஷ்யாவில் கடும் வெள்ளம் - புகைப்படங்கள்

ரஷ்யாவில் வெள்ளம்: பாதிப்புகளின் காட்சிகள்

Updated On : 14 ஏப்ரல், 2024 at 5:20 PM
ரஷியாவின் ஒரேன்பர்க்கில் பெய்த கனமழையால் உரல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து அங்குள்ள ஒர்ஸ்க் நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது. வெள்ளம் சூழ்ந்த பகுதியில் உணவு விநியோகம் செய்ய படகில் வரும் தன்னார்வலர்கள்.
பகிர்:
கனமழையால் ரஷ்யாவின் ஓர்க்ஸ் நகரில் புகுந்த வெள்ளம்.
கனமழையால் ஓர்க்ஸ் நகரை சுழ்ந்த மழைநீர்.
வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளம் பாதித்த பல்வேறு பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏராளமான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் பாதிப்பு.
மழை நீர் மூழ்கிய சாலையில் நடந்து வரும் நாய்.
கனமழையால் வெள்ளம் சூழ்ந்த தெருவில் படகில் வரும் நபர் ஒருவர்.
முக்கிய சாலைகள், பாலங்கள் என அனைத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தில் நீந்தி வரும் நபர் ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.