வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழி ஆய்வு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு பாதித்த பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி.வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி உடன் இணை அமைச்சர் சுரேஷ் கோபி.வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அருகில் இணை அமைச்சர் சுரேஷ் கோபி.நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.நிலச்சரிவை அடுத்து கல், மண் ஆகியவற்றோடு பெருக்கெடுத்து ஓடிய இருவழிஞ்சி ஆற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். ஒவ்வொரு பகுதியிலும் ஏற்பட்ட பாதிப்பின் குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது.மீட்புப் பணி நிலவரம் குறித்து ராணுவம் மற்றும் மீட்புப் படை அதிகாரிகளிடம் கேட்டறிந்த பிரதமர் நரேந்திர மோடி.ஏ.டபிள்யூ.எஸ். மருத்துவமனையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையுடன் கலந்துரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.ஏ.டபிள்யூ.எஸ். மருத்துவமனையில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையுடன் கலந்துரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.ஏ.டபிள்யூ.எஸ். மருத்துவமனையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட நபருடன் கலந்துரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.கண்கலங்கியவாறு தங்கள் குறைகளை கூறியதைக் கேட்ட பிரதமர் அவர்களின் தோல்களில் தட்டிக்கொடுத்து ஆறுதல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.ஏ.டபிள்யூ.எஸ். மருத்துவமனையில், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.மீட்புப் பணிகளில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.பேரிடர் மீட்புக் குழுவினருடன் கலந்துரையாடும் பிரதமர் நரேந்திர மோடி.