முகப்பு
குருகிராமில், கனமழையால் நீரில் மூழ்கிய தில்லி-குருகிராம் விரைவுச்சாலை வழியாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
செய்திகள்

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

செய்திகள்

தில்லியில் கனமழை - புகைப்படங்கள்

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 6:15 PM
குருகிராமில், கனமழையால் நீரில் மூழ்கிய தில்லி-குருகிராம் விரைவுச்சாலை வழியாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
பகிர்:
நீரில் மூழ்கிய தில்லி-குருகிராம் விரைவுச்சாலையில் செல்லும் வாகனங்கள்.
புதுதில்லியில் கனமழைக்கு மத்தியிலும் மழைநீர் தேங்கிய சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.
குருகிராமில் கனமழையால் நீரில் மூழ்கிய சுபாஷ் சௌக் பகுதி வழியாக செல்லும் வாகனங்கள்.
பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது வருகின்ற நிலையில், மழைநீர் தேங்கிய சாலையில் செல்லும் வாகனங்கள்.
கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்.
தண்ணீர் தேங்கிய சாலையில் விளையாடும் குழந்தை.
மழைநீரில் விளையாடும் குழந்தைகள்.
தண்ணீர் தேங்கிய சாலையில் விளையாடும் இளைஞர்கள்.
மழைநீர் தேங்கிய சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
போக்குவரத்தால் நெரிசலால் திணறும் தலைநகரம்.
மழைநீரில் முழ்கிய தலைநகரம்.
முழு கட்டுரையைப் படிக்க →