புதுதில்லியில் பலத்த மழைக்குப் பிறகு வெள்ளம் சூழ்ந்த சாலையில் நடந்து செல்லும் இளம் பெண்.
பகிர்:
பலத்த மழைக்குப் பிறகு வெள்ளம் சூழ்ந்த சாலையில் செல்லும் ஒரு கார்.பலத்த மழைக்குப் பிறகு வெள்ளம் சூழ்ந்த சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.தில்லியில் கனமழைக்குப் பிறகு வெள்ளக்காடான சாலை.சாலைகளில் வெள்ளநீர் பாய்ந்தோடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.வெள்ளம் சூழ்ந்த சாலையில் வரும் கார்.வெள்ளம் சூழ்ந்த சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள்.புதுதில்லியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் இயல்புநிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.