இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி களைகட்ட துவங்கியுள்ளது. Shashank Parade
மும்பையில் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட உள்ளன.நாட்டின் நிதி தலைநகரான மும்பையில் முழு முதற் கடவுளான ஆனை முகத்தானின் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.சதுர்த்தி முன்னிட்டு நாடு முழுவதும் களை கட்டி வருகிற நிலையில், நகரமே விழாக்கோலம் பூண்டு உள்ளது.மேளங்கள் முழங்க ஆடல் பாடலுடன், 'கணபதி பப்பா மோரியா' என்ற கோஷத்துடன் ஊர்வலமாக வரும் பிரமாண்ட விநாயகர் சிலைகள்.