முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயது மூப்பு காரணமாக காலமானார். இதனையடுத்து அவரது உடல் தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. ANI
செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் தகனம் - புகைப்படங்கள்

DIN
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்திய பூட்டான் மன்னர் ஜிக்மே கேஷர் நம்கேல்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்திய மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் தனஞ்சய் ராம்ஃபுல்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்த வந்த பாலஸ்தீன தூதரகத்தின் பொறுப்பாளர் அபெத் எல்ராஜெக் அபு ஜாசர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்த வந்த பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அஞ்சலி செலுத்திய திட்டக் கமிஷன் முன்னாள் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா.
பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, கிரண் ரிஜிஜு, மத்திய பாதுகாப்பு இணை அமைச்சர் சஞ்சய் சேத், டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌஹான், ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் தலைமையகத்தில் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாத்ரா, அசோக் கெலாட், டி.கே. சிவகுமார், சித்தராமையா மற்றும் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கௌர் மற்றும் மகள்களான தாமன் சிங் மற்றும் உபிந்தர் சிங் ஆகியோர் இறுதி அஞ்சலி வந்தனர்.
இறுதிச் சடங்கின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு துப்பாக்கி மரியாதை செலுத்தப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கௌர் மற்றும் அவரது மகள் உபிந்தர் சிங்.
புதுதில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் மன்மோகன் சிங்கிற்கு இறுதி மரியாதை செலுத்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கௌர் மற்றும் அவரது மகள் உபிந்தர் சிங் ஆகியோர்.
முழு ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்தில் எடுத்து செல்லப்படும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூத உடல்.
காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
இறுதி ஊர்வலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூத உடல்.
இறுதிச் சடங்குகளுக்காக நிகாம்போத் காட்டிற்கு கொண்டு வரப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூத உடல்.
புதுதில்லி நிகாம்போத் காட்டில் இறுதிச் சடங்கில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்சரண் கௌர் மற்றும் அவரது மகள் உபிந்தர் சிங் ஆகியோர்.
விடைபெற்றார் மன்மோகன் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT