சென்னையில் சாரல் மழை - புகைப்படங்கள்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நீடித்து வரும் நிலையில், சென்னையில் சாரல் மழை பெய்தது.
சென்னை அண்ணாநகர், முகப்பேர், ஆவடி, அம்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழை.
வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், கோடம்பாக்கம், கோயம்பேடு, வடபழனி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
சாரல் மழை.
சென்னையில் குறிப்பாக கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் மழை பெய்தது.
சாரல் மழையால் சென்னை முழுவதும் குளிர்ச்சி நிலவுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.