இரவில் ஜொலிக்கும் ராமர் கோயில் - புகைப்படங்கள்
ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், உலக முழுவதிலும் உள்ள ராம பக்தர்களும் ராமர் கோயில் திறப்பு விழாவை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வியத்தகு கட்டிடக் கலை, தங்கக் கதவுகள் என காண்போர் மனதை பறிகொடுக்கச் செய்யும் வகையில் கோயிலின் அனைத்து அம்சங்களும் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அயோத்தியில் பிற்பகல் 12.20 மணிக்கு, குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இரவில் ஜெலிக்கும் ராமர் கோயில்.
மிகவும் மங்கலகரமான நாளான ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
அபிஜித் முகூர்த்தத்தில் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.