அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்களில் கமலா ஹாரிஸ் கையெழுத்திட்டுள்ள நிலையில் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் அவர் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. Darron Cummings
செய்திகள்

உலகம் இந்த வாரம் - புகைப்படங்கள்

DIN
டாக்காவில் அரசு வேலை ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தின் போது காவல்துறையினருடன் மோதும் மாணவர்கள்.
இணைய செயலிழப்பு காரணமாக அட்லாண்டாவில் உள்ள ஹார்ட்ஸ்ஃபீல்ட் ஜாக்சன் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்.
பிரச்சார நிகழ்வில் பங்கேற்ற குடியரசுக் கட்சியின் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் போட்டியிலிருந்து விலகிய அதிபர் ஜோ பைடன், முதல் முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
மும்பையில் உள்ள ஒரு வாகன பழுதுபார்க்கும் கடையில் புகுந்த மழைநீர்.
நேபாளத்தில் சௌரியா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் பயணிகளுடன் புறப்பட்டு ஓடுபாதையிலிருந்து சறுக்கி பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகுவதாக அறிவித்துள்ள செய்தி கேட்டு கண்ணீர் சிந்தும் பெண்.
கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையான நிலையில், தீயில் சிக்கி கருகும் உயிர்கள்.
துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள கலாட்டா டவர் பின்புறம் உதயமான முழு நிலவின் அபூா்வக் காட்சி.
வெனிசுலா நாட்டில் உள்ள நடைபாதையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வரவேற்பறையில், தனது தலைமுடியை திருத்தி கொள்ளும் வாடிக்கையாளர்.
வளைந்து நெளிந்து வரும் ஒளி.
பாரிஸில் நடைபெறும் 2024 கோடைகால ஒலிம்பிக்ஸூக்கு முன்னதாக ஈபிள் கோபுரத்தின் முன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த அமெரிக்க தடகள பயிற்சியாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுஷ்காவின் காதி டிரைலர்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!

ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

SCROLL FOR NEXT