கோடை காலத்தில் யமுனையின் நதியின் வறண்ட நதிப்படுகையில் அமர்ந்திருக்கும் ஷீரடி சாய் பாபா சிலை.
எந்த யமுனை நதியின் கரையில் தாஜ்மஹால் அமைந்துள்ளதோ, அந்த யமுனை நதி தற்போது பெருமளவில் சுருங்கி, வறண்டு விட்டது.வறண்ட யமுனை நதியால், அச்சுறுத்தல் சுற்றுச்சூழல் சமநிலைக்கு மட்டுமல்ல, தாஜ்மஹால் உள்ளிட்ட கரையோரங்களில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கும் இது பேராபத்தாகும்.வறண்ட யமுனை நதியின் நதிப்படுகையில் சுற்றித் திரியும் கால்நடைகள்.ஆற்றில் நீர் இருப்பு அங்கேங்கே இருப்பதால், ஆனந்த குளியல் போடும் மக்கள்.