10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக அளவில் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில், ஸ்ரீநகரில் தால் ஏரிக்கரையில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட பிரதமர் மோடி. -
செய்திகள்

10-வது சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு - புகைப்படங்கள்

சர்வதேச யோகா தினம்: உலகம் முழுவதும் கொண்டாட்டம்!

தினமணி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அகமதாபாத்தில் உள்ள கோட்டிலா கார்டனில் கலந்து கொண்டு யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
கோவையில் 10-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி ஆதியோகி சிவன் சிலை அருகே நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள்.
சமோலி மாவட்டத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் 10 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு வீரர்கள் உடன் பலர் யோகாசன பயிற்சியில் ஈடுபட்டனர்.
சர்வதேச யோகா தினத்தில் யோகாசன பயிற்சி மேற்கொண்ட இந்திய இராணுவ வீரர்கள்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யமுனை ஆற்றில் யோகாசன பயிற்சி மேற்கொண்ட விளையாட்டு வீரர்கள்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யமுனை ஆற்றில் யோகாசன பயிற்சி மேற்கொண்ட விளையாட்டு வீரர்கள்.
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா.
யோகா தினத்தை முன்னிட்டு தில்லியில் யோகா பயிற்சி மேற்கொண்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தில்லியில் யோகா பயிற்சி மேற்கொண்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் அரசு உயர் அதிகாரிகள்.
மதுராவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீச்சல் குளத்தில் யோகாசன பயிற்சி மேற்கொண்ட வீரர்கள்.
ஹரித்வாரில் உள்ள ஹர் கி பவுரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள்.
மதுரையில் 10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் யோகாசன பயிற்சி மேற்கொண்ட நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள்.
சிக்கமகளூருவில் 10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சி மேற்கொண்ட பக்தர்கள்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பனஸ்கந்தா மாவட்டம் நடாபெட்டில் யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பனஸ்கந்தா மாவட்டம் நடாபெட்டில் யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்.
பிரயாக்ராஜில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பலர் யோகாசன பயிற்சியில் மேற்கொண்டனர்.
மும்பையில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கேட்வே ஆஃப் இந்தியாவில் யோகாசன பயிற்சி மேற்கொண்ட மகாராஷ்டிர ஊர்க்காவல் படை வீரர்கள்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சி மேற்கொண்ட பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT