பெங்களூருவில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா செய்த இளம் பெண்கள். Shailendra Bhojak
செய்திகள்

சர்வதேச யோகா தினம் 2024 அனுசரிப்பு - புகைப்படங்கள்

சர்வதேச யோகா தினம் 2024: உலகம் முழுவதும் கொண்டாட்டம்!

DIN
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தில்லி எய்ம்ஸ் வளாகத்தில் யோகாசன பயிற்சி மேற்கொண்ட மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா படேல்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவையில் யோகாசன பயிற்சி மேற்கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
சர்வதேச தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சி மேற்கொண்ட மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் யோகாசன பயிற்சி மேற்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சி மேற்கொண்ட மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர்.
10 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாக்பூரில் உள்ள யஷ்வந்த் ஸ்டேடியத்தில் யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள்.
தேஜ்பூரில் 10 வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சி மேற்கொண்ட அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மாநில அமைச்சர் கேசப் மஹந்தா மற்றும் பலர்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் யோகாசன பயிற்சி மேற்கொண்ட மத்திய அமைச்சர் ராகேஷ் சிங் யோகா.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தில்லி குதுப்மினார் வளாகத்தில் யோகாசன பயிற்சி மேற்கொண்ட மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகாசன பயிற்சியில் ஈடுபட்ட கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் யோகா.
ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் யோகாசன பயிற்சி மேற்கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT