முகப்பு
செய்திகள்

காசிரங்கா தேசிய பூங்காவில் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

பிரதமர் மோடியின் காசிரங்கா பயணம் - அரிய வனவிலங்குகளுடன் கண்ணோட்டம்

Updated On : 15 மார்ச், 2024 at 11:01 AM
அசாம் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான காசிரங்கா தேசிய பூங்காவை பார்வையிட்டார்.
பகிர்:
இயற்கை எழில் கொஞ்சும் இடங்களின் ஒன்றாக திகழும் காசிரங்கா உயிரியல் பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி.
சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் காசிரங்கா உயிரியல் பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி.
காசிரங்கா உயிரியல் தேசிய பூங்கா யுனெஸ்கோவால் கடந்த 1985ஆம் ஆண்டு பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு.
ஜீப் சவாரி செய்த பிரதமர் நரேந்திர மோடி, பூங்காவின் இயற்கை அழகை ரசித்தார்.
பசுமை போர்வை போர்த்திய காசிரங்கா உயிரியல் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி.
பயணத்தின்போது பிரதமர் மோடி, இயற்கைக் காட்சிகளை கேமராவில் படம் பிடித்து தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்வு.
கோலாகாட்டில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் உள்ள யானைக்கு கரும்பு ஊட்டிய பிரதமர் நரேந்திர மோடி.
காசிரங்கா தேசிய பூங்காவில் யானை சவாரி செய்யும் பிரதமர் மோடி.
காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயத்தி யானை சவாரி செய்யும் பிரதமர் மோடி.
முழு கட்டுரையைப் படிக்க →