மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்று வரும் ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா 'எக்ஸ்' லக்மே ஃபேஷன் வீக் 2024ல், ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கண்ணாவின் உடையை அணிந்து ஒய்யாரமாக நடந்து வரும் பாலிவுட் நடிகை ஷாஹித் கபூரின் மனைவி மீரா ராஜ்புத் கபூர். ANI
செய்திகள்

மிளிரும் லக்மே ஃபேஷன் வீக் 2024 - புகைப்படங்கள்

பிரம்மாண்ட விழாவின் கலைநயம் மிளிரும் தருணங்கள்

DIN
மும்பையில் நடைபெற்ற லக்மே ஃபேஷன் வீக் மூன்றாம் நாளில் ஆடை வடிவமைப்பாளர் அனாமிகா கண்ணாவின் படைப்புகளை காட்சிப்படுத்தும் நடிகை நேஹா தூபியா.
ஆடை வடிவமைப்பாளர் வருண் சக்கிலத்தின் படைப்பைக் காட்சிப்படுத்தும் நடிகை சாரா அலி கான்.
ஆடை வடிவமைப்பாளர் வருண் சக்கிலத்தின் படைப்பைக் காட்சிப்படுத்தும் நடிகை சாரா அலி கான்.
ராம்ப்பில் ஆடை வடிவமைப்பாளர் சாக்ஷி பாட்டியின் படைப்பைக் காட்சிப்படுத்தும் நடிகை ஸ்ருதி ஹாசன்.
ஆடை வடிவமைப்பாளர் அரவிந்த் அம்புலாவின் படைப்பைக் அணிந்து கொண்டு ராம்ப் வாக் செய்த பாலிவுட் நடிகை பாத்திமா சனா ஷேக்.
ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா 'எக்ஸ்' லக்மே ஃபேஷன் வீக் 2024ல் கலந்து கொண்டு டிசைனர் சாக்ஷி பாட்டியின் படைப்பைக் காட்சிப்படுத்தும் நடிகை ஸ்ருதி ஹாசன்.
ஆடை வடிவமைப்பாளர் இஷா திங்ராவுடன் உடன் ஒய்யாரமாக நடந்து வரும் பாலிவுட் நடிகை கல்கி கோச்லின்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டணி பற்றி கவலை வேண்டாம்; அது தானாக நடக்கும்: இபிஎஸ் பேச்சு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி செவிலியர் அலுவலர் பணி!

நேபாளத்தில் 9 கட்சிகள் இணைந்தன! நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்!

எஸ்.ஐ.ஆரில் குளறுபடி; பல லட்சம் வாக்குகள் நீக்கப்படும் அபாயம்! - திமுக குற்றச்சாட்டு

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்: 7 பேர் பலி, 11 பேர் காயம்!

SCROLL FOR NEXT