மும்பையில் நடைபெற்ற ஃபேஷன் வீக் தொடக்க விழாவில் ரேம்ப் வாக் செய்து அசத்திய பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர் உடன் ஆடை வடிவமைப்பாளர்களான வர்ஷா மற்றும் ரிட்டு அகர்வால். -
ரேம்ப் வாக் செய்து அசத்திய பாலிவுட் நடிகையான கரிஷ்மா கபூர்.ரேம்ப் வாக் செய்து அசத்திய பாலிவுட் நடிகை ஸ்ரேயா சரண்.ரேம்ப் வாக் செய்து அசத்திய பாலிவுட் நடிகை மிருணாள் தாக்குர்.ரேம்ப் வாக் செய்து அசத்திய பாலிவுட் நடிகை ஆலயா.ரேம்ப் வாக் செய்து அசத்திய பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா.ரேம்ப் வாக் செய்து அசத்திய பாடகர் தலேர் மெஹந்தி.சாம் படைப்பை அணிந்து வந்த பாடகர் தலேர் மெஹந்தி.ஆடை வடிவமைப்பாளர் அனு பெல்லகுருவுடன் பாலிவுட் நடிகையான ஸ்ரேயா சரண், மிருணாள் தாக்கூர் மற்றும் மாடல்கள்.