முகப்பு
செய்திகள்

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது வழங்குவிழா - புகைப்படங்கள்

Updated On : 15 நவம்பர், 2024 at 2:47 PM
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருதுகள் வழங்குவிழாவில் (இடமிருந்து) குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன், தலைவர் - மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா, விருது பெற்ற (புனைவுக்காக) ஐஸ்வர்யா ஜா, இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஸ்கின் பாண்ட் பேத்தி சிஷ்டி பாண்ட், விருது வழங்கிய சுவாமி ஸ்வரூபானந்தா, அ-புனைவுக்காக விருது பெற்ற நீரஜா சௌதுரி, ஆசிரிய குழு ஆலோசகர் பிரபு சாவ்லா, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் சாந்த்வானா பட்டாச்சார்யா.
பகிர்:
விழாவில் பங்கேற்க வர இயலாத நிலையில் காணொலி வாயிலாகப் பேசினார் ரஸ்கின் பாண்ட். தொடர்ந்து, விருதினை அவருடைய பேத்தியான சிஷ்டி பாண்ட் பெற்றுக்கொண்டார்.
இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றுக்கொண்ட அவருடைய பேத்தியான சிஷ்டி பாண்ட்.
புனைவுக்கான பிரிவில் ‘தி சென்ட் ஆஃப் ஃபாலன் ஸ்டாா்ஸ்’ நூலை எழுதிய ஐஸ்வா்யா ஜாவுக்கு விருது வழங்கப்பட்டது.
புனைவுக்கான பிரிவில் ‘தி சென்ட் ஆஃப் ஃபாலன் ஸ்டாா்ஸ்’ நூலை எழுதிய ஐஸ்வா்யா ஜாவுக்கு விருது வழங்கப்பட்டது. அருகில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் லட்சுமி மேனன், தலைவர் - மேலாண் இயக்குநர் மனோஜ் குமார் சொந்தாலியா.
இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற ரஸ்கின் பாண்ட் பேத்தி சிஷ்டி பாண்ட்.
அ-புனைவுக்கான பிரிவில் ‘ஹவ் பிரைம் மினிஸ்டா்ஸ் டிசைட்’ நூலுக்காக எழுத்தாளர் நீரஜா செளதுரிக்கு விருது வழங்கப்பட்டது.
முழு கட்டுரையைப் படிக்க →