புதுதில்லியில் நடைபெற்ற லக்மே ஃபேஷன் வீக் விழாவில் வடிவமைப்பாளர் ராஷி கபூரின் உடையை காட்சிப்படுத்தி ஒய்யாரமாக நடந்து வரும் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். ANI
தி இம்பீரியலில் ஹோட்டலில் நடைபெற்ற லக்மே ஃபேஷன் வீக் இறுதிப் போட்டியின் போது பேஷன் டிசைனர் ரோஹித் பால் உடன் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே.பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவை கட்டித் தழுவிய ஃபேஷன் டிசைனர் ரோஹித் பால்.வடிவமைப்பாளர் ரிஷி மற்றும் விபூதி உடையை காட்சிப்படுத்தி ஒய்யாரமாக நடந்து வரும் பாலிவுட் நடிகை மனுஷி சில்லார்.வர்ஷா மற்றும் ரிட்டுவின் குளிர்கால பண்டிகை கலெக்ஷனான காட்சிப்படுத்தி ஒய்யாரமாக நடந்து வரும் மாடல் அழகி.லக்மே ஃபேஷன் வீக் எக்ஸ் ஷோவில் ஒய்யாரமாக நடந்து வரும் மாடல் அழகி.வர்ஷா மற்றும் ரிட்டுவின் குளிர்கால பண்டிகை கலெக்ஷனான காட்சிப்படுத்தி ஒய்யாரமாக நடந்து வரும் மாடல்.லக்மே ஃபேஷன் வீக் எக்ஸ் ஷோவில் ஒய்யாரமாக நடந்து வரும் மாடல் அழகி.லக்மே ஃபேஷன் வீக் எக்ஸ் ஷோவில் ராம்ப் வாக் செய்த மாடல் அழகி.வடிவமைப்பாளர் பவன் சச்தேவாவின்
உடையை காட்சிப்படுத்திய பாலிவுட் நடிகர் தாஹா ஷா பாதுஷா.