முகப்பு
செய்திகள்

களைகட்டும் தீபாவளி பண்டிகை - புகைப்படங்கள்

Updated On : 29 அக்டோபர், 2024 at 2:58 PM
மதுரையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஷாப்பிங் செய்ய மாசி வீதியில் திரண்ட பொதுமக்கள். - ANI
பகிர்:
மதுரை மாநகரத்தில் மாசி வீதியில் தீபாவளிக்கான புத்தாடைகள், காலணிகள், பலகாரங்கள் என பலவகைப் பொருட்களையும் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குளத்தில் தாமரை மலர்களை பறிக்கும் நபர் ஒருவர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல பாட்னா ரயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலுக்கு மத்தியிலும் ரயில் டிக்கெட் வாங்க பொருமையாக வரிசையில் நிற்கும் பொதுமக்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் தில்லி ரயில் நிலையத்தில் உள்ள டிஜிட்டல் திரையில் ஒளிபரப்படும் ரயில் நேர அட்டவணை.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிம்லாவில் அலங்கார பொருட்களை வாங்கும் பெண்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவில் ஷாப்பிங் செய்யும் மக்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லி காசிப்பூர் மலர் மார்க்கெட்டில் பூக்களை விற்பனை செய்யும் பெண்கள்.
தில்லி காசிப்பூர் மலர் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்த பூக்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிம்லாவில் அலங்கார பொருட்களை வாங்கும் பெண்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மும்பை தாதரில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிவாஜி பூங்கா.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோர கடையில் மண் விளக்குகளை வாங்கும் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லி கமலா நகர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்ய திரண்ட பொதுமக்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு மல்லேஸ்வரம் சந்தையில் மண் விளக்குகளை வாங்க குவிந்த பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.