முகப்பு
செய்திகள்

ஹோலி கொண்டாட்டம் - புகைப்படங்கள்

Updated On : 3 மார்ச் 2026, 5:18 pm IST
வண்ணங்களின் திருவிழா என போற்றப்படும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழும் சிறுவர்கள். - ANI
பகிர்:
வசந்த காலத்தை போற்றும் விதமாக மாசி மாத பெளர்ணமி அன்று இந்த பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். - ANI
ஹோலி பண்டிகை முன்னிட்டு கலர் பொடிகளை பூசிக்கொண்டு மகிழும் இளம் பெண்கள். - ANI
குளிர்காலத்திற்கு நன்றி சொல்வதற்கும், கோடை காலத்தை வரவேற்பதை பொருட்டு ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதால் இந்த பண்டிகையை வசந்த கால திருவிழா என அழைக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

கிருஷ்ணர்-ராதையில் தெய்வீக அன்பை போற்றுவதற்காகவும் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
ஹோலி பண்டிகைக்கான முன்னிட்டு கொண்டாடி மகிழும் ஜம்மு பல்கலைக்கழக மாணவிகள்.
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பிறகு களைகட்டிய ஹோலி பண்டிகை கொண்டாட்டம்.
ஹோலி பண்டிகைக்கான முன்னிட்டு, வாரணாசியில் பூக்களுடன் விளையாடும் முஸ்லிம் பெண்கள். - ANI
ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சியில் தண்ணீர் தெளிக்கப்பட்ட போது சந்தோஷத்தில் துள்ளி குதித்த பள்ளி மாணவி. - SUNNY SHENDE
ஹோலி பண்டிகைக்கான முன்னிட்டு, வண்ண போடியை ஒருவர் மீது ஒருவர் பூசி கொண்டு மகிழும் பெண்கள்.
மும்பையில் உள்ள தி பிளாட்டினம் ஹோட்டலில், ஹோலி பண்டிகையை கொண்டாடிய பாலிவுட் நடிகை அக்னிஹோத்ரி.
மும்பையில் உள்ள தி பிளாட்டினம் ஹோட்டலில், ஹோலி பண்டிகையை கொண்டாடிய பாலிவுட் நடிகை அக்னிஹோத்ரி உடன் மாடல் அழகியான அலெக்ஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments