தசரா பண்டிகையை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
நாடு முழுவதும் நாளை தசரா பண்டிகையை கொண்டாடும் நிலையில், பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: நாடு முழுவதும் நாளை (அக்டோபர் 20) தசரா பண்டிகையை கொண்டாடும் நிலையில், பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை வெளியிட்ட பங்குச் சந்தை விடுமுறை நாட்காட்டியின் அடிப்படையில், தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 20ஆம் தேதி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், தீபாவளி முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதியும், ஸ்ரீ குரு நானக் தேவ் ஜெயந்தியை முன்னிட்டு நவம்பர் 24ஆம் தேதியும், கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதியும் பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும்.
Advertisement
Advertisement
Markets will remain shut on Tuesday (October 20) on account of Dussehra.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.