FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்

கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டம் - புகைப்படங்கள்

57 வினாடிகள் முன்பு
கொல்கத்தாவில், குமாரி பூஜையின் போது, துர்கா தேவியாக வேடமிட்ட சிறுமிகளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்.
பகிர்:
பிரார்த்தனை செய்து ஆசி பெற வந்த பக்தர்கள்.
சடங்குகளை மேற்கொண்ட அர்ச்சகர்.
துர்கா தேவியாக வேடமிட்ட சிறுமிகள்.
ஆரத்தி எடுக்கும் அர்ச்சகர்.
துர்கா தேவியாக வேடமிட்டு கையில் தாமரை மலரை வைத்திருக்கும் சிறுமி.
வழிபாட்டின் போது, ​​சிறுமியை துர்கா தேவியின் வடிவமாகவே பாவித்து, பாதங்களைக் கழுவி, திலகமிட்டு, மலர்கள் மற்றும் ஆரத்தி எடுத்து வழிப்படும் அர்ச்சகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments