FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலி.. கொல்கத்தாவில் துர்கா பூஜையில் நேர்ந்த சோகம்!

கொல்கத்தாவின் சோர்பகன் சர்போஜானில் துர்கா பூஜை கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலியானதைப் பற்றி...

17 அக்டோபர் 2026, 10:39 pm IST
கூட்ட நெரிசல் நேரிட்ட இடத்தில் சிதறிக்கிடந்த காலணிகள்.
பகிர்:

கொல்கத்தாவின் சோர்பகன் சர்போஜானில் துர்கா பூஜையின் போது பந்தல் இடிந்து விழுந்ததில், கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலியாகினர். மேலும், காயமடைந்த 35-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி பலியானவர்களுக்கு மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

summary

Seventeen people were reportedly feared dead and several others injured in a stampede at a community Durga Puja pandal in Kolkata on Saturday evening. Kolkata Police are yet to confirm the casualties.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments