தனது பெற்றோருடன் குருகிராமில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஷோரூமில் நடைபெற்ற பாராட்டு விழாவின் போது தனக்கு பரிசாக வழங்கப்பட்ட டாடா காருடன் மனு பாக்கர். Atul Yadav
செய்திகள்

மனு பாக்கருக்கு டாடா கார் பரிசளிப்பு - புகைப்படங்கள்

DIN
தனது பெற்றோர், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைவர் ஷைலேஷ் சந்திரா உடன் மனு பாக்கர்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் தனிநபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு என துப்பாக்கி சுடுதலில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கருடன் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைவர் ஷைலேஷ் சந்திரா.
பாராட்டு விழாவின் போது பரிசாக அளிக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் காருடன் போஸ் கொடுக்கும் மனு பாக்கர்.
பாராட்டு விழாவின் போது கேக் வெட்டி கொண்டாடிய மனு பாக்கர்.
தனக்கு பரிசாக வழங்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் காருடன் போஸ் கொடுத்த மனு பாக்கர்.
மனு பாக்கர் உடன் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் தலைவர் ஷைலேஷ் சந்திரா மற்றும் பலர்.
குருகிராமில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஷோரூமில் தனது கருத்தை பதிவு செய்யும் மனு பாக்கர்.
காருக்குள் அமர்ந்து போஸ் கொடுக்கும் மனு பாக்கர்.
பாராட்டு விழாவில் மனு பாக்கர் உடன் பலர்.
தனது பெற்றோர் உடன் மனு பாக்கர் மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் மற்றும் டாடா பயணிகள் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் ஆகியவற்றின் தலைவர் ஷைலேஷ் சந்திரா (வலமிருந்து 2வது) உடன் பலர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கண்ணமங்கலத்தில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு

நீா்நிலை சீமைக் கருவேல மரங்களை அகற்ற உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை!

மக்களவையில் எம்.பி.கள் தங்களுக்குள் உரையாடல்: தலைவா் ஓம் பிா்லா கண்டிப்பு

செல்லூா் தினசரி சந்தை வியாபாரிகள் சாலை மறியல்!

SCROLL FOR NEXT