குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான ஊக்கத்தொகை, அணியின் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலை வழங்கி பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பிரக்ஞானந்தாவின் தாயார் நாகலக்‌ஷ்மி. ANI
செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்றவர்களுக்கு பரிசு - புகைப்படங்கள்

DIN
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகை வழங்கிப் பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில் இந்தமாதம் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற இரண்டு பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்றனர்.
குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான ஊக்கத்தொகை, அணியின் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலை வழங்கி பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு தலா ரூ.25 லட்சத்திற்கான ஊக்கத்தொகை, அணியின் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ.15 லட்சத்திற்கான காசோலை வழங்கி பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின். அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உள்ளிட்டோர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT