கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். - R Senthilkumar
சரியாக இன்று காலை 9 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். - R Senthilkumar
காவல்துறையின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். - R Senthilkumar
சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சுதந்திர தின விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணனுக்கு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதை வழங்கி கெளரவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். - R Senthilkumar
இந்திய பாரா-பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கி கெளரவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். - R Senthilkumar
காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின். - R Senthilkumar
சுதந்திர தின விழாவில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். - R Senthilkumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.