உத்தரகண்டில் மேக வெடிப்பு - புகைப்படங்கள்
கனமழையை தொடர்ந்து, மேக வெடிப்பு, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. - ANI
வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தன. - ANI
மேக வெடிப்பைத் தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படை பணியாளர்கள் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். - ANI
மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட பசுகேதர் பகுதி. - ANI
பன்சாரி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் வெள்ளத்திற்குப் பிறகு, மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்.டி.ஆர்.எஃப். குழுவினர். - ANI
மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேடல் மற்றும் மீட்புப் பணியின் ஈடுபட்ட எஸ்.டி.ஆர்.எஃப். பணியாளர்கள். - ANI
மேக வெடிப்பு ஏற்பட்டு, மக்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட எஸ்.டி.ஆர்.எஃப். குழுவினர். - ANI
வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. - ANI
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.