மும்பையில் நடைபெற்ற டெக் ஃபேஷன் டூரில் ஒய்யாரமாக நடந்து வரும் பாலிவுட் நடிகை ரூஹி சிங்.
டெக் ஃபேஷன் டூரின் போது, வடிவமைப்பாளர்கள் கௌரி மற்றும் நைனிகாவுக்காக ராம்ப் வாக் செய்யும் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்குர்.ராம்ப் வாக் செய்யும் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்குர்.விழாவில் ராம்ப் வாக் செய்யும் மாடல் அழகி.விழாவில் ராம்ப் வாக் செய்யும் பாலிவுட் நடிகை நைரா பானர்ஜி.விழாவில் ராம்ப் வாக் செய்யும் மாடல் அழகியும், முன்னாள் நடிகையுமான இஷான்யா மகேஸ்வரி.மேடையில் ராம்ப் வாக் செய்யும் மாடல் அழகி.மேடையில் ராம்ப் வாக் செய்யும் மாடல் அழகி.வடிவமைப்பாளர்கள் கௌரி மற்றும் நைனிகாவுடன் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்குர்.ராம்ப் வாக் செய்யும் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர்.பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உடன் வடிவமைப்பாளர் அஜய் குமார்.