கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒடிசாவில் மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உருவாக்கிய சாண்டா கிளாஸின் மணல் சிற்பம். sarat kumar patra
குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா.அமிர்தசரஸில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்னிட்டு, வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செயின்ட் பால் தேவாலயம்.சேக்ரட் ஹார்ட் தேவாலயத்தில், மெழுகுவர்த்தியை ஏற்றும் பெண்.சிம்லாவில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செயின்ட் மைக்கேல் தேவாலயத்தை அலங்கரிக்கும் பணியாளர்.பிரயாக்ராஜில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளுக்கு மத்தியில், செயின்ட் ஜோசப் தேவாலயத்தின் ஒளியூட்டப்பட்ட காட்சியின் ஒரு பகுதி.பிரயாக்ராஜில், செயின்ட் ஜோசப் தேவாலயத்தை அலங்கரிக்கும் பணியாளர்கள்.கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்காரப் பொருட்களை வாங்கும் பெண்கள்.நாக்பூரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் டி சேல்ஸ் தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தயாராகும் இளைஞர்கள்.பிரயாக்ராஜில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் முந்தைய நாள் அன்று பள்ளியில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, சாண்டா கிளாஸ் வேடமணிந்து குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து கொள்ளும் ஆசிரியை.