ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த நாளாக உள்ளது காதலர் தினம். இதனையொட்டி மேற்கு வங்கத்தின் நாடியாவில் பூங்கொத்து கொடுத்து மகிழ்ந்த இளம் ஜோடி.
பகிர்:
காதலர்கள் பூங்கொத்து, ரோஜாப்பூ, வாழ்த்து அட்டை, சாக்லேட் உள்ளிட்ட விதவிதமான பரிசு பொருட்களை கொடுத்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.காதலர் தினத்தன்று பூங்கொத்து மற்றும் பலூன்களை வைத்திருக்கும் இளம் பெண்.மும்பையில் காதலர் தினத்தன்று பாரடாக்ஸ் அருங்காட்சியகத்தில் கூடிய பார்வையாளர்கள்.பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கடையில் கூடிய வாடிக்கையாளர்கள்.மும்பையில் புற்றுநோய் நோயாளிகள் உதவி சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் ஒன்றில், கலந்து கொண்டு அவர்களுடன் கொண்டாடிய பாலிவுட் நடிகர்களான வர்தான் பூரி மற்றும் காவேரி கபூர்.சென்னையில் காதலர் தினத்தை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.பஞ்சாபின் அமிர்தசரஸில் காதலர் தினத்தை முன்னிட்டு, பூக்கடையில் குவிந்த வாடிக்கையாளர்கள்.பஞ்சாபின் அமிர்தசரஸில் காதலர் தினத்தை முன்னிட்டு, பூக்கடையில் குவிந்த இளம் பெண்கள்.காதலர் தினத்தை முன்னிட்டு, நொய்டாவில் உள்ள கிரேட் இந்தியா பிளேஸ் மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒர் சிறப்பு நிகழ்ச்சி.தைவானில் காதலர் தின போட்டியின் போது முத்தமிட்ட இளம் ஜோடி.உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் 'காதலர் தினத்தன்று' செல்ஃபி எடுத்து கொண்டு மகிழ்ந்த இளம் பெண்கள்.திருவனந்தபுரத்தில் 'காதலர் தினத்தன்று' கோவளம் கடற்கரையில் நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.