பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பிரார்த்தனை செய்யும் இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அவரது மனைவி கமலேஷ் தாக்கூர் மற்றும் அவர்களது குழந்தைகள்.
பகிர்:
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் 'மகா கும்பமேளா 2025' போது திரிவேணி சங்கத்தில் பிரார்த்தனை செய்யும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல் ஆகியோர்.திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் இஷா அம்பானி மற்றும் அவரது கணவர் ஆனந்த் பிரமல்.பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவின் போது பக்தர்களுக்கு 'பிரசாதம்' வழங்கிய பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன் அருகில் சுவாமி சிதானந்த் சரஸ்வதி ஆகியோர்.பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் 'மகா கும்பமேளா'வின் போது திரிவேணி சங்கமத்தில் பிரார்த்தனை செய்யும் பக்தர் ஒருவர்.பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் 'மகா கும்பமேளா 2025' இன் போது திரிவேணி சங்கமத்தில் திரண்ட பக்தர்கள். திரிவேணி சங்கமத்தின் மீது பறந்த பறவைகளின் கூட்டம்.